நிரந்தர சேவையில் இணைக்கப்படாத பட்டதாரிகள் கவனத்திற்கு

   நிரந்தர சேவையில் இணைக்கப்படாத பட்டதாரிகள் கவனத்திற்கு

2012ஆண்டுக்கு பின்னர் சேவையில் இணைக்கப்பட்டு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் தகவல்களை உடனடியாக தமக்கு அனுப்பி வைக்குமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சேவையில் இணைக்கப்பட்டு பயிற்சி காலம் நிறைவுற்று அனைத்து தகமையும் இருக்கும் நிலையில் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் தமது விபரங்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.,இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்க முடியும் என்று அச்சங்கம் அறிவித்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு 0711 211419 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image