வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
18 தொடக்கம் 35 வயது வரையானவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இறுதித் திகதி ஓகஸ்ட் மாதம் 31 ஆகும்.