நடமாட்டக் கட்டுப்பாடுகள் நீடிப்பு

நடமாட்டக் கட்டுப்பாடுகள் நீடிப்பு
நாட்டில் நடைமுறையில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 21ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
 
 
இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
எதிர்வரும் 14ம் திகதியுடன் நடமாட்டத் தடை நீக்கப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
எனினும், நாட்டின் சூழ்நிலையைக் கருதி, எதிர்வரும் 21ம் திகதி அதிகாலை 4 மணிவரையில் தொடர்ந்தும் நடமாட்டத் தடையை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Author’s Posts