எஞ்சிய பட்டதாரிகளையும் உடன் வேலைக்கு அமர்த்துக Online Protest!

எஞ்சிய பட்டதாரிகளையும் உடன் வேலைக்கு அமர்த்துக Online Protest!

60,000 தொழில்வாய்ப்பில் எஞ்சியுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் உடனடியாக வேலைக்கு அமர்த்துமாறு நிகழ்நிலை போராட்டம் (Online Protest !) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (10) இணையத்தளம் மூலம் இந்த நிகழ்நிலை போராட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொழில் உரிமை!

வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை கொடுங்கள்!

அமைச்சரவை ஒப்புதல் 60,000 பேர். 53,000 பேர் மட்டுமே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். மீதமுள்ள 7000 பேர் எப்போது ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்?

அவர்களும் 60,000 ஐச் சேர்ந்தவர்கள் அல்லவா?

அதிகாரிளே 60000ல் நாங்கள் இல்லையா?

என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட் பதாகைகளை ஏந்தியவாறு பலர் இந்த நிகழ்நிலை எதிர்ப்பில் பங்கேற்றுள்ளனர்.

on03.jpg

on08.jpg

on04.jpg

on05.jpg

on07.jpg

 

Author’s Posts