மேலும் மூன்று மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கல் திட்டம் ஆரம்பம்!

மேலும் மூன்று மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கல் திட்டம் ஆரம்பம்!

மேல் மாகாணத்திற்கு மேலதிகமாக கண்டி, குருணாகல மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கொவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டம் ஆரம்பிப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

30 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் 11 இலட்சம் பேருக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Author’s Posts