ஜூன் மாதமளவில் தொற்றாளர் குறையலாம்

ஜூன் மாதமளவில் தொற்றாளர் குறையலாம்

எதிர்வரும் ஜூன் மாதமளவில் நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதற்கு பொது மக்கள் சுகாதார துறை வழங்கியுள்ள சுகாதார வழிகாட்டல்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் 19 பரவாமல் இருப்பதற்கு அரசாங்கம் வழங்கியுள்ள சுகாதார வழிகாட்டல்களை பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் உபுல் ரோன கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Author’s Posts