தடுப்பூசி செலுத்த உரிய விடுமுறை வழங்க வேண்டும்

தடுப்பூசி செலுத்த உரிய விடுமுறை வழங்க வேண்டும்

கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் வேலை திட்டத்திற்காக பயிலுனர்களை கட்டாயப்படுத்தி அழைப்பதை ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சுற்றறிக்கைக்கு அமைய குறித்த விடுமுறையை வழங்க வேண்டும் என்றும் அந்த நிலையம் வலியுறுத்தியுள்ளது.

தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடைய செய்வதற்கான உரிய வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின், பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0711 21 14 19 / 0713 533 827

இந்த செய்தியையும் வாசியுங்கள் 

தொழில் பிரச்சினை குறித்து கலந்துரையாட விசேட ZOOM கலந்துரையாடல்

 

183940899_3973893352647829_8625059549949340489_n.jpg

Author’s Posts