பயிலுனர் பட்டதாரிகள் - டிப்ளோமாதாரிகளுக்கு விசேட அறிவித்தல்

பயிலுனர் பட்டதாரிகள் - டிப்ளோமாதாரிகளுக்கு விசேட அறிவித்தல்

பயிலுனர் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோதாரிகளுக்கு விசேட அறிவித்தல் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் சுற்றறிக்கையை கருத்திற்கொள்ளாமல், பயிலுனர் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை தொடர்ந்து பணிக்கு அழைத்தல் மற்றும்  அவசரமாக ஆட்சேர்த்தல் என்பனவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 
பிரச்சினைகள் இருக்குமாயின், உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
 
தொடர்பு இலக்கங்கள்
 
0713 533 827
0711 211 419
 
இதையும் வாசியுங்கள்
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image