கொரோனாவில் நிறுவனம் மூடப்படுமாயின்...

கொரோனாவில் நிறுவனம் மூடப்படுமாயின்...

கொவிட் 19 காரணமாக திடீரென நிறுவனமொன்று மூடப்பட்டால் பாதிக்கப்பட்ட தொழிலாளர் நட்டஈடு கோர முடியும் என்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தொழில் அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று பரவல் காரணமாக சுமார் 15 இலட்சம் தொழில்வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன. பணிக்கு திரும்ப முடியாது வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கு பாதியளவு சம்பளம் வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய பாதிச்சம்பளம் வழங்கப்படுகிறது. மீள பணிக்குத் திரும்பியவர்கள் முழச்சம்பளத்தை பெறுகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image