ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கோரல்

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கோரல்

ஆங்கில மற்றும் ஏனைய பாட விடயங்களுக்குள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கிலம், அழகியல் , மனையியல், மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்குள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கும் வடக்கு கிழக்கில் உள்ள பாடசாலைககளில் மேற்கூறப்பட்ட பாட விடயங்களுக்கும் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளன.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இறுதித் திகதி 19.03.2021 ஆகும்.

English 1

 

English 2

Author’s Posts