கொவிஷீல்ட்இங்கிலாந்து திரிபுக்கு பதிலளிக்கக்கூடியது

கொவிஷீல்ட்இங்கிலாந்து திரிபுக்கு பதிலளிக்கக்கூடியது

இலங்கையில் அடையாளங்காணப்பட்டுள்ள பிரிந்தானியாவில் கண்டறியப்பட்டுள்ள கொவிட் 19 திரிபை கொவிட்ஷீல்ட் எஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசியில் கட்டுப்படுத்தக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார தாபன பணிப்பாளர் நாயகத்தின் உலக கொவிட் 19 பதிலளிப்புக்கான விசேட தூதுவர் டொக்டர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.

 "இந்த புதிய இங்கிலாந்து திரிபுக்கு எதிராக எஸ்ட்ரா செனெக்காவுக்கு பதிலளிக்கிறது எனினும் இத்தடுப்பு மருந்து தென் ஆப்பிரிக்க திரிபுக்கு பதிலளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது, ஆனால் இலங்கை தென்னாப்பிதென் ஆப்பிரிக்க திரிபு இலங்கையில் கண்டறியப்படவில்லை. அது மிகவும் தற்காலிகமானதும் கூட என்றும் டொக்டர் அபேகோன் மேலும் தெரிவித்தார்.

டெய்லி மிரர்

 

 

Author’s Posts