கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் மருத்துவர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
ராகம வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தநிலையில் தொற்றுக்குள்ளாகிய கயான் தந்தநாராண என்ற வைத்தியரே சிகிச்சை பலனிக்காமல் இன்று உயிரிழந்துள்ளார்..
கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்த முதலாவது வைத்தியர் இவராவார் என்று தெரிவிக்கப்படுகிறது.