கொரியாவில் பணியாற்றுவோருக்கான அறிவிப்பு

கொரியாவில் பணியாற்றுவோருக்கான அறிவிப்பு

கொரியாவில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான புதிய சுகாதார அறிவித்தலை அந்நாட்டு அரசாங்கம் வௌியிட்டுள்ளது.

அதற்கமைய, வௌிநாடுகளில் மற்றும் உள்நாட்டில் கொவிட் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி அந்நாட்டு சுகாதார அமைச்சில் பதிவு செய்துக்கொண்டவர்கள் வௌிநாடுகளுக்குச் சென்று மீள திரும்பும் போது கட்டாய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய மொழிப் பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கல்!

குறித்த புதிய முறையினை நீங்கள் அனுபவிக்க கீழே தரப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து (Q-CODE) ஊடாக பதிவு செய்துகொள்ளுங்கள். தனிமைப்படுத்தலுக்கான இறுதித் தீர்மானத்தை கொரிய விமான நிலையத்தில் அமைக்கப்டப்டுள்ள தனிமைப்படுத்தல் பிரிவு தீர்மானிக்கும் என்பதை கவனத்திற்கொள்க.

உங்களுடைய தகவல்களை பதிவு செய்வதற்கு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image