இத்தாலி வேலைவாய்ப்பு - நம்பி ஏமாறவேண்டாம்- பணியகம்

இத்தாலி வேலைவாய்ப்பு - நம்பி ஏமாறவேண்டாம்- பணியகம்

இலங்கையர்களுக்கு வருடாந்தம் இத்தாலி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புக் கோட்டாவுக்கு இலங்கையில் இருந்து நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என்று இத்தாலிக்கான இலங்கை தூதுவர் தெரியப்படுத்தியுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இத்தாலியில் உள்ள தொழில்வழங்குநர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களினூடாகவே விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாக பணம் அறவிடுபவர்களை நம்பி பணம் வழங்கவேண்டாம் என்றும் பணியகம் சுட்டிகாட்டியுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image