நியுசிலாந்தில் அவசரகால நிலை!

நியுசிலாந்தில் அவசரகால நிலை!

நியுசிலாந்தில் ஏற்பட்ட புயல் காற்றின் காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கப்ரியல் புயல் தாக்கத்தினால் அந்நாட்டு அவசரகால முகாமைத்துவ அமைச்சு இந்த அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

கப்ரியல் புயல் தாக்கத்தினால் ஏற்கனவே 38,000 வீடுகள் வரை சேதமடைந்துள்ளது என்று வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவசரகால நிலைக்கு முகங்கொடுப்பதற்கான விசேட நிவாரண பொதியை நியுசிலாந்து பிரதமர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image