கொரிய மொழித்திறன் பரீட்சைத் திகதிகளில் மாற்றம்!

கொரிய மொழித்திறன் பரீட்சைத் திகதிகளில் மாற்றம்!

இம்மாதம் 18,19மற்றும் 20ம் திகதிகளில் நடத்தல்படவிருந்த கொரிய மொழித்திறன் பரீட்சைத் திகதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, கீழ்வருமாறு பரீட்சைத் திகதிகள் மாற்றப்பட்டுள்ளன.

18.05.2022 - 27.06.2022
19.05.2022 - 28.06.2022
20.05.2022 - 29.06.2022

 

ஏனைய பரீட்சைத் திகதிகளில் மாற்றம் எதுவும் இல்லையெனவும் பணியகம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image