இலவசமாக ஜப்பான் தொழில்வாய்ப்பை பெற

இலவசமாக ஜப்பான் தொழில்வாய்ப்பை பெற

ஜப்பானில் இலவசமாக தொழில்வாய்ப்பை பெறுவது தொடர்பிலான தௌிவுபடுத்தல் நிகழ்வொன்று எதிர்வரும் 20ம் திகதி வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.

18- 40 வயது வரையான ஆண் பெண் என இருபாலாரும் இத்தௌிவுபடுத்தல் நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர்.

ஜப்பான் மொழில் தேர்வு (JLPT) அல்லது NAT தேர்வுகளில் சித்தியடைந்த இளைஞர் யுவதிகள் இத்தௌிவுபடுத்தல் நிகழ்வில் கலந்துகொள்ள முடியும்.

(JLPT) அல்லது NAT தேர்வுகளில் N4 தேர்வில் இளைஞர்களும் இதில் கலந்துகொள்ள முடியும்.

பத்தரமுல்ல, கொஸ்வத்த, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, இல. 234இல் அமைந்துள்ள இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கேட்போர்கூடத்தில் எதிர்வரும் 11ம் திகதி காலை 9.00 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்விற்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படாது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image