அரச ஊழியர்கள் திங்கட்கிழமை (15) முதல் அலுவலகங்களுக்குள் பிரவேசிக்கும் போதும் வெளியேறும் போதும் கைவிரல் அடையாள இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ILO) பங்களிப்பும் அவசியம். அதற்கான உரிய தலையீடுகளை மேற்கொள்ளுமாறு ஐ.எல்.ஓவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியுள்ளது.
5 வருடங்களுக்கு மேல் வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.
வேட்பாளர்களான அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அரசு உத்தியோகத்தர்களுக்கு சலுகை வழங்குவதற்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரச உத்தியோகத்திற்கு அமுலாக்கப்பட உள்ள இடமாற்றங்கள் மற்றும் மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் சேவை தரம் III க்கான ஆட்சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.