தொழில் பிரச்சினை குறித்து கலந்துரையாட விசேட ZOOM கலந்துரையாடல்

தொழில் பிரச்சினை குறித்து கலந்துரையாட விசேட ZOOM கலந்துரையாடல்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிலுநர் பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகள், தொழிலற்றோர்  ஆகியோரின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணி முதல் 12 மணிவரை ZOOM தொழில்நுட்பம் ஊடாக இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
 
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க  பற்றும் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளனர்.
 
 
 
 
186153826_3973660732671091_6499549124530506519_n.jpg
 
 
185366626_3971197349584096_5882303579096601544_n.jpg
 
 

Author’s Posts