EPF சேவைகளைப்பெற மத்திய வங்கிக்கு செல்லத் தேவையில்லை

EPF சேவைகளைப்பெற மத்திய வங்கிக்கு செல்லத் தேவையில்லை

நாட்டினுள் அமுலாக்கப்பட்டுள்ள பயணத்தடைகளின் காரணமாக இலங்கை மத்திய வங்கியின் கொழும்பில் அமைந்துள்ள தலைமை அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களுக்கு சமூகமளிக்காது

ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தினால் வழங்கப்படும் பணிகளை தபாலில், மின்னஞ்சலில், இணையத்தில் அல்லது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிக் கிளையொன்றின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

CBSL01.jpg

CBSL02.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image