க.பொ.த சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகளை நிறுத்த தீர்மானம்!

க.பொ.த சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகளை நிறுத்த தீர்மானம்!

க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை இன்று (12) பிற்பகல் 2. 00 மணியுடன் நிறுத்த தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான 2/3 பகுதியை வழங்குதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அதற்கமைய இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அனைத்து கல்விவலய மட்டத்தில் இத்தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image
© 2024 Wedabima.lk. All Rights Reserved
Design by Vishmitha.com