உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவை ஏகமனதான அங்கீகாரம்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவை ஏகமனதான அங்கீகாரம்

நிதி அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு இன்று மாலை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஏகமனதாக அனுமதி அளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 
இது குறித்து அனைத்து ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அலுவலகத்தில் தெளிவுபடுத்தப்பட்டது. 
 
இந்த  யோசனை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது விவாதத்திற்காக சமர்பிக்கப்படவுள்ளது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image