முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்துக்கு தரமுயர்த்துவதற்கு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான போட்டிப் பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சர் இதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவித்தலை கீழுள்ள இணைப்பில் காணலாம்.