அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான சுற்றுநிரூபம் வெளியானது
உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு கையளித்த அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவின் கையொப்பத்துடன் இந்த சுற்றுநிரூபம் வெளியானது.
மேலும் செய்திகள் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு குறித்து கல்வி அமைச்சரின் அறிவித்தல்
விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கு கொடுப்பனவு: விண்ணப்ப முடிவுக் காலம் அறிவிப்பு
6 மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர் ஆட்சேர்ப்பு: 3 மாகாணங்ளுக்கு அனுமதி இல்லை
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.";" />