நாளை அணி திரளும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்!

நாளை அணி திரளும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்!

அவசரகால சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அடக்குமுறை சட்டங்களை மீளப்பெறுமாறு கோரி மக்கள் பேரணி நாளை (06) நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்த வௌியறங்கில் இடம்பெறவுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மக்கள் பேரணி நாளை பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் போராட்ட ஊர்வலம் பிற்பகல் 1.00 ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tomorrow

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image