அரசாங்க சேவை ஆணைக்குழுவின் நியமன அதிகாரத்தின் கீழ் இணைந்து சேவைகளின் பதவிகளில் பதில் கடமை பணிபுரிவதற்கான நியமனங்கள் தொடர்பான அறிவித்தலை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அமைச்சுக்களின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் இணைந்த சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.ஆலோகே பண்டாரவினால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அரசியல் கட்சிகளின் தலையீடுகளின்றி காலிமுகத்திடலில் மே தினக் கூட்டம்