தேசிய பாடசாலை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு
பயிலுநர் பட்டதாரிகளை அரச சேவையில் உள்வாங்கும் திட்டத்தின் கீழ் 2018,2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை தேசிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் 2022 தொடர்பில் கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிவிப்பு கீழே தரப்பட்டுள்ளது.
ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லையை உயர்த்த மாகாண ரீதியில் மனு கையளிக்கும் திட்டம்
ஆசிரியர் பணியில் சேர வாய்ப்பு- கல்வியமைச்சின் அறிவிப்பு
பட்டதாரி பயிலுனர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான நற்செய்தி