ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லையை உயர்த்த மாகாண ரீதியில் மனு கையளிக்கும் திட்டம்

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லையை உயர்த்த மாகாண ரீதியில் மனு கையளிக்கும் திட்டம்

ஆசிரியர் நியமன ஆட்சேர்ப்பு வயதெல்லையை உயர்த்ததுமாறு வலியுறுத்தி மாகாண தலைமை செயலாளர்களுக்கும், ஆளுநர்களுக்கு மனு கையளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

வயதெல்லை பிரச்சினை உள்ள சகல பயிலுனர் பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அன்றைய தினத்தில் ஒன்றிணையுமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் கோரியுள்ளது.

இது தொடர்பில் அந்த சங்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவித்தல்,

 
"ஆசிரியர் நியமன ஆட்சேர்ப்பு வயதெல்லையை உயர்த்து !
மாகாண தலைமை செயலாளர்களுக்கு, ஆளுநர்களுக்கு மனு கையளித்தல்.
 
மார்ச் 21 (திங்கள்)
காலை 09.30 ற்கு
 
மாகாண இணைப்பாளர்கள் -
வடக்கு
0777 327 271 - லோகதாஸ்
 
தெற்கு
071 38 44 806 - சித்தும்
 
கிழக்கு
075 401 33 46 - யதீஷ்வரன்
 
மேற்கு
076 387 93 06 - தில்ருக்சி
077 516 11 83 - சுமித்
 
வடமேல்
076 776 23 05 - யமுனா
077 907 03 01 - நதீகா
 
மத்திய
071 706 14 72 - நிர்மலா
077 67 161 85 - தெனுல
 
வடமத்திய
070 344 58 70 -
077 687 84 18 - நிலுக்கா
 
சப்ரகமுவ
076 835 92 60 - விராஜினி
 
ஊவா
077 811 69 98 - ஷாமா
076 715 32 25 - சமீலா
077 34 33 213 - காஞ்சனா
 
வயதெல்லை பிரச்சினை உள்ள சகல பயிலுனர் பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அன்றைய தினத்தில் ஒன்றிணையுங்கள்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image