ஆரஞ்சு வர்ண சேலைகள் அணிந்து ஆதரவு தெரிவித்த பெண் எம்பிக்கள்!

ஆரஞ்சு வர்ண சேலைகள் அணிந்து  ஆதரவு தெரிவித்த பெண் எம்பிக்கள்!

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வுக்கான 16 நாட்கள் உலக பிரசார நடவடிக்கையின் ஆரம்ப தினமான இன்று (25) பாராளுமன்ற பெண் பிரதிநிதிகள் ஆரஞ்சு வர்ண சேலைகள் அணிந்து தமது ஆதரவை வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image