பல வகையான ஸ்மார்ட் போன்கள் ஊடாக வட்ஸ அப் சமூக வலைத்தளத்தை பயன்படுத்த முடியாது போகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் வட்ஸ்அப் இவ்வாறு செயற்படாமல் போகும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக iPhon இற்கான iOS 9 சமமான அல்லது குறைந்த திறனுடைய மற்றும் அண்ட்ரோய்டர் 4.0.3 சமமான அல்லது குறைந்த திறனுடைய செல்போன்களில் வட்ஸ்அப் செயற்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.
வாட்ஸ்அப் புதுப்பிப்புகளை திறன் க இல்லாததால் குறித்த கையடக்கத் தொலைபேசிகளில் வட்ஸ் அப்பை செயற்படுத்த முடியாது என்றும் பேஸ்புக் தனது பயனர்களுக்கு சிறந்த சேவையை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளது.
கீழ்வரும் கையடக்க தொலைபேசிகளில் வட்ஸ் அப் செயற்படாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.