மே தின பேரணிகள் ரத்து

மே தின பேரணிகள் ரத்து

அனைத்து மே தின பேரணிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மத்திய நிலையத்தில் கட்சித் தலைவர்களுடன் இன்று (20) நடைபெற்ற சந்திப்பின் போது இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image