பல்கலைக்கழகங்கள் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

பல்கலைக்கழகங்கள் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 27ம் திகதி தொடக்கம் திறக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா இரண்டாம் அலை ஆரம்பிக்கப்பட்டதையடுத்து பல்கலைக்கழக செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தநிலையில் தற்போது மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image