அபிவிருத்தி அலுவலர்களை உள்வாங்குவதில் ஆவணங்களில் உள்ள குறைபாடுகள்

அபிவிருத்தி அலுவலர்களை உள்வாங்குவதில் ஆவணங்களில் உள்ள குறைபாடுகள்

அபிவிருத்தி அலுவலர்களின் சேவையின் அதிகாரிகளின் உள்வாங்குவதற்காக, உறுதிப்படுத்தல், பதவி உயர்வு மற்றும் பிற நிறுவன விஷயங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு இந்த அறிவித்தலை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும உள்ளுராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான முழுமையான விபரங்களை பார்க்க கீழுள்ள இணைப்புக்களை அழுத்துக

முகப்புக் கடிதம்

அபிவிருத்தி அலுவலர்களின் சேவைக்கு உள்வாங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் உள்ள குறைபாடுகள்

அபிவிருத்தி அலுவலர்களின் சேவையின் அதிகாரிகளின் உறுதிப்படுத்தல், பதவி உயர்வு மற்றும் பிற நிறுவன விஷயங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் உள்ள குறைபாடுகள்

Author’s Posts