பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தேயிலை மலைகளில் ஓய்வறை கட்டிடங்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தேயிலை மலைகளில் ஓய்வறை கட்டிடங்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி தொழிலில் ஈடுபடும் போது இளைப்பாற, உணவு உட்கொள்ள மலசலகூட வசதிகளை கொண்ட ஓய்வறை கட்டிடங்கள் மலையகம் முழுவதும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு அங்கமாக, தனது நிதி ஒதுக்கீட்டின் கீழ் டிக்கோயா தரவளை கீழ் பிரிவு தோட்டத்தில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மேற்பார்வையில் கட்டிடம் அமைக்கப்பட்டு வருவதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Author’s Posts