அரச சேவைக்கு மீண்டும் ஆட்சேர்க்கப்படக்கூடாதோரின் விபரம்

அரச சேவைக்கு மீண்டும் ஆட்சேர்க்கப்படக்கூடாதோரின் விபரம்

அரச வேவையிலிருந்து நீக்கப்பட்ட, மீண்டும் அரசாங்க சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யப்படக்கூடாத உத்தியோகத்தர்கள் பற்றிய விபரத்தை அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோருக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2018, 2016, 2015, 2014, 2012, 2009 ஆகிய ஆண்டுகளுக்கான குறிப்பு பத்திரமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை முழுமையாக பார்க்க இங்கே அழுத்துக

Author’s Posts