அமைச்சின் 6ம் மாடியில் இருக்கும் சில சேவைப் பிரிவுகள் மற்றும் பட்டதாரி பயிலுநர் பிரிவு என்பன சில தினங்களுக்கு மூடப்படவுள்ளதாக பொது சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபை அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார காரணாங்களுக்காக இச்சேவை பிரிவுகள் மூடப்பட்டுள்ளதாக அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அமைச்சின் அறிவித்தல் கீழே தரப்பட்டுள்ளது.