இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது.
இன்றைய நாளின் இதுவரையான காலப்பகுதியில் 2,280 பேருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோர்களின் எண்ணிக்கை 201,534 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேநேரம், கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 1,851 பேர் இன்று குணமடைந்ததாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 166,132 ஆக அதிகரித்துள்ளது.
33,746 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கமைய, கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 166,132 ஆக அதிகரித்துள்ளது.
33,746 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.