1,000 ரூபா சம்பள உயர்வு வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய கம்பனிகள்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க வேண்டும் என வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச்செய்யக் கோரி, எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
20 பெருந்தோட்ட நிறுவனங்களினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.