ஆறு வீத ஆட்குறைப்பை மேற்கொள்ளவுள்ள அமேசன் நிறுவனம்!

ஆறு வீத ஆட்குறைப்பை மேற்கொள்ளவுள்ள அமேசன் நிறுவனம்!

அமேசன் நிறுவனம் செலவு குறைப்பு நிமித்தம் 18,000 மேற்பட்டவர்கள் ஆட்குறைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

"எங்கள் அணி வீரர்களில் ஒருவர் இந்த தகவலை வெளியில் கசியவிட்டதால்" இந்த அறிவிப்பு முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சுமார் 300,000 இலட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தில் 6 வீதம் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர்.

வாழ்க்கைச் செலவு சிக்கல் காரணமாக செலவுக் குறைப்பு மேற்கொள்ளும் நிலையில் அதிக எண்ணிக்கையான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் அமேசன் ஆகும்.

பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம், பிரிப்புக் கட்டணம், இடைநிலை மருத்துவக் காப்பீட்டுப் பலன்கள் மற்றும் வெளி வேலை வாய்ப்பு ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கிய பொதிகளை வழங்குகிறோம்" என்று அமேசனின் தலைமை நிர்வாகி ஆண்டி ஜாஸ்ஸி ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image