இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ள அமீரகம்

இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ள அமீரகம்

இந்தியாவிலிருந்து பயணிகள் விமானம் வருவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக UAE அறிவித்துள்ளது.

மேலும், இந்தியாவூடாக பயணித்து 14 நாட்கள் நிறைவடையாத எந்தவொரு பயணியும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்குள் நுழைய அனுமதியில்லையென்றும் அமீரகம் அறிவித்துள்ளது.

எனினும் ஐக்கிய அரபு இராச்சிய குடிமக்கள், அமீரக கோல்டன் வீசா பெற்றவர்கள், இராஜதந்திர அங்கத்தவர்கள் போன்றோர் கொவிட் 19 வழிகாட்டல்களுக்கமைய நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Author’s Posts