ஜப்பானிலும் புதிய வகை கொரோனா வைரஸ்

ஜப்பானிலும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை கொரோனா வைரஸ் ஜப்பானிலும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.

பிரேசிலில் இருந்த வருகைத் தந்த பயணிகளிடம் புதிய வகை கொரோனா தொற்று கண்டயறியப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் 12 மாற்றடைந்த கொரோனா வைரஸ் காணப்பட்டதாகவும் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் பரவியுள்ள ஆபத்தான வைரஸ் ஒன்றும் காணப்பட்டதாகவும் ஜப்பான் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

Author’s Posts