பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் போர்த்துகல் தாதி மரணம்

   பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் போர்த்துகல் தாதி மரணம்

கொவிட் 19 தடுப்புக்கான பைசர் தடுப்பூசியை செலுத்தியதன் விளைவாக போர்த்துக்கலை சேர்ந்த தாதியொருவர் உயிரிழந்துள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சோனியா அக்ஸிவோ என்ற இரு குழந்தைகளின் தாயே குறித்த தடுப்பூசி வழங்கப்பட்டு 48 மணி நேரத்தின் பின்னர் திடீரென உயிரிழந்துள்ளார்.

அவருடைய மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. குறித்த தடுப்பு மருந்தை செலுத்திய பின்னர் அவர் மிக ஆரோக்கியமாக இருந்தார் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த தாதியின் மரண விசாரணை விபரங்கள் இதுவரை அந்நாட்டு அதிகாரிகளால் வௌியிடப்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Author’s Posts