தோட்டத் தொழிலாளர் சம்பள விடயத்தில் அரச தோல்வி- திலகர்

தோட்ட தொழிலாளர் சம்பள விடயத்தில் அரசு தலையீடு வேண்டும் என்று நான் அன்று பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரனை இன்று நடைமுறைக்கு வந்து இருக்கின்றதுஎன்கிறார் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ்.

வரவு செலவு திட்டத்தில் சம்பள உயர்வு விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமை வரவேற்க தக்கது. ஆனால் அரசு இதில் தோல்வியடைந்து இருக்கின்றது என்றும் அவர் கருத்து வௌியிட்டுள்ளார்

Author’s Posts