இலங்கை கலைஞருக்கு Laurence Olivier விருது!

இலங்கை கலைஞருக்கு Laurence Olivier விருது!

லண்டனில் நேற்று (11) நடைபெற்ற கீர்த்தி மிக்க லொரென்ஸ் ஒலிவியர் (Laurence Olivier Award) விருது வழங்கும் விழாவில் இலங்கை கலைஞரான ஹிரான் அபேசேக்கரவிற்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

லைப் ஒப் பை (Life of Pi) மேடை நாடகத்தில் அவர் நடித்த பை நடித்த பை பாத்திரத்திற்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

கப்பல் உடைந்து விபத்தில் சிக்கிய இளைஞர் மற்றும் வங்காள புலியை சூழ்ந்ததாக கதைக்களம் அமைந்துள்ள லைஃப் ஒஃப் பை ஒரு ஹொலிவுட் திரைப்படம் ஆகும்.

நேற்று விருது பெற்ற ஹிரான் தற்போது நாட்டின் எதிர்காலத்திற்காக போராடி வரும் இளைஞர் யுவதிகளுக்கு விருது வழங்கல் மேடையில் தனது ஆதவை வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image