சேர் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்கை தொடர...

சேர் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்கை தொடர...

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டபடிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பட்டப்படிப்புடன் கூடிய cadet பயிற்சியினையும் பெற விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட 22 வயதுக்கும் குறைந்த இளைஞர் யுவதிகள் பட்டப்படிப்புக்காக விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி இம்மாதம் 28 ஆகும்.

மேலதிக விபரங்களுக்கு

Author’s Posts