கிராமசேவகர் தரம் 111- போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்

கிராமசேவகர் தரம் 111- போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்

கிராமசேவகர் தரம் 111 ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சைக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

க.பொ. த சாதாரணதரத்தில் தமிழ்/ சிங்களம், கணிதம் உட்பட 4 பாடங்களில் திறமை சித்தியும் க. பொ.த உயர்தரத்தில் ஒரே தடவையில் 3 பாடங்களில் சித்தியும் பெற்ற 21 - 35 வயதுக்குட்பட்டவர்கள் இப்போட்டிப்பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியும்..

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இறுதித் திகதி எதிர்வரும் ஜூன் மாதம் 28ம் திகதி ஆகும்.

மேலதிக விபரங்களுக்கு

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image