நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள வெற்றிடங்களுக்கான திறந்த போட்டிப்பரீட்சை

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள வெற்றிடங்களுக்கான திறந்த போட்டிப்பரீட்சை

வட மாகாணசபையின் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தில் பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

உதவி மேற்றன் தரம் 111 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2021, இல்லத்தாய் தரம் 111 ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப்பரீட்சை 2021, முன்பள்ளி ஆசிரியர் தரம் 111 ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப்பரீட்சை 2021 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இறுதித் திகதி 12.03.2021 ஆகும்.

மேலதிக விபரங்கள் கீழே

Jaffna

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image