தேசிய பாடசாலைகளிலுள்ள அ.பி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைக்கு?

தேசிய பாடசாலைகளிலுள்ள அ.பி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைக்கு?

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (23) இடம்பெற்றது.

மாகாண தேசிய பாடசாலைகளில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவது அல்லது ஆசிரியர் (அபிவிருத்தி) சேவையை உருவாக்குவது தொடர்பில் வட மேல் ஆளுநர் மற்றும் மாகாண அரச உயரதிகளுடன் இக்கலந்துரையாடல் இடமட்பெற்றது.

அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் மற்றும் பட்டதாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் வடமேல் மாகாண ஆளுநர் மற்றும் வடமேல் மாகாண அரச உயரதிகாரிகளுக்கும் இடையில் நாளை (23) இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Author’s Posts