கிரிப்டோகரன்சி குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கும் UAE

கிரிப்டோகரன்சி குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கும் UAE

கிரிப்டோகரன்சியை பயன்படுத்தி வர்த்தக சேவைகள் வழங்குவதாக கூறப்படுவதை நம்பி ஏமாற வேண்டாம் என்று அபுதாபி பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பணம் சம்பாதிக்கும் ஆர்வமுள்ளவர்களை குறிவைத்து ஏமாற்றுக்காரர்கள் வர்த்த ஆசையை தூண்டி ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அறிமுகமில்லாத இலக்கங்களில் இருந்து வரும் தொலைபேசி இலக்கங்களுடன் அவதானத்துடன் தொடர்புகொள்ளுமாறும் குறுந்தகவல்கள், விளம்பரங்களை நம்பி தனிப்பட்ட விபரங்களை வழங்கவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image