இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் இலங்கைக்கு

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் இலங்கைக்கு

இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்களில் உயிரிழந்த இரண்டாவது இலங்கையரான சுஜித் யடவர பண்டார என்பவருடைய பூதவுடல் இன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் இருந்து டுபாய்க்கு கொண்டு செல்லப்பட்ட சுஜித்தினுடைய பூதவுடல் அங்கிருந்த ப்ளை டுபாய் விமானச்சேவையினூடாக SZ 579 விமானத்தினூடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பூதவுடலை பொறுப்பெடுக்கு சுஜித்தின் மனைவி, குழந்தைகள் மற்றும் முன்னாள் அமைச்சர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு வருகைத்தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image